கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய பசு மீட்பு - பெருவாயில் கிராமத்தில் பசுமாடு மீட்பு
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருவாயில் கிராம கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய பசுவை 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டனர். பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.