சிட்டாகப் பறந்த 'ரேக்ளா ரேஸ்' - சீவலப்பேரி மாடுகளுக்கு முதல் பரிசு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் சமூகத்தின் 44ஆம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிறப்பாக ஓடிய சீவலப்பேரியைச் சேர்ந்த காளைகளின் உரிமையாளருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.