குன்னூரில் பெய்த கனமழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு! - குன்னூர் போக்குவரத்து பாதிப்பு
🎬 Watch Now: Feature Video
நீலகிரி : குன்னுார், சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் பல்வேறுப் பகுதிகளில் மண்சரிவு, நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.