அரியலூர்: ஊரடங்கில் இன்று மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுபிரியர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வரிசையாக நின்று காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்.