இருசக்கர வாகனத்திற்கு இறுதிச்சடங்கு: ஒப்பாரிவைத்து போராட்டம் - நாகப்பட்டினம் இருசக்கர வாகனத்திற்கு இறுதி சடங்கு
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனத்திற்கு மாலையிட்டு இறுதிச்சடங்கு செய்தும், ஒப்பாரிவைத்தும் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.