'தேவை போக்சோ விழிப்புணர்வு... அழையுங்கள் 14417 என்ற எண்ணுக்கு' - உதவி எண் 14417-க்கு அழைத்து குறைகளைப் பதிவுசெய்யலாம்
🎬 Watch Now: Feature Video
"அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுபோலவே தனியார் பள்ளிகளுக்கும் அது தேவைப்படுகிறது. அதற்கான செயல்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இதுபோன்ற செயல்கள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்கள் உதவி எண் 14417-க்கு அழைத்து குறைகளைப் பதிவுசெய்யலாம்" எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.