ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய முதலமைச்சர்

By

Published : Sep 13, 2021, 10:51 PM IST

thumbnail
தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டர். இந்நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.