முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்திப்பு! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திண்டுக்கல் விருந்தினர் மாளிகைக்கு வருகைதந்திருந்தார். அப்போது அவரை வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, அதிமுக மாவட்ட செயலாளர் மருதராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.