லண்டனில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எடப்பாடி! - london

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 30, 2019, 1:46 AM IST

வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதில், கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தொடர்பான காணொலி,

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.