திருவண்ணாமலையில் மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு! - Election Security Mission
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.