சாலையில் புரண்ட கார்... பதை பதைக்க வைக்கும் காட்சி! - கார் விபத்து வீடியோ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12143972-thumbnail-3x2-knk.jpg)
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தனர். இந்த பதை பதைக்க வைக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.