பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் மாப்பிள்ளை அழைப்பு! - நாமக்கல்லில் மாட்டு வண்டியில் புதுமணத் தம்பதியினர்
🎬 Watch Now: Feature Video
சேலத்தைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவருக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த பிரஷிதா என்பவருக்கும் நாமக்கல்லில் இன்று (மார்ச்3) திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான மாப்பிள்ளை அழைப்பு நேற்று (மார்ச் 02) மாட்டு வண்டியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கண்களை கட்டிக்கொண்டு உரி அடித்தல் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றன.