பார்வையற்றோர்களுக்கு மொய் பணம் முழுவதையும் வழங்கிய மணமக்கள்! - நரிக்குறவர்கள்
🎬 Watch Now: Feature Video
சென்னை ஆவடி அருகே நடைபெற்ற நரிக்குறவர்கள் சங்கத் தலைவியின் இல்லத் திருமண விழாவில், மணமக்கள் 50க்கும் மேற்பட்ட பார்வையற்றோர்களுக்கு கைத்தடியும், தங்களின் மொய் பணம் முழுவதையும் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.