ஈரோடு கீழ்பவானி வாய்க்கால் மதகு பகுதியில் உடைப்பு - etv bharat

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 20, 2021, 9:28 PM IST

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக கடந்த 15 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று (ஆக.19) மாலை 1,000 கனஅடி வீதம் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் மலைப்பாளையம் என்ற இடத்தில், 55-வது மைலில் மதகின் கீழ் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளம் போல் வெளியேறியது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.