பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துவ வரைபடம்! - coimbatore railway station
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4977497-thumbnail-3x2-cbe.jpg)
கோவையில் பார்வை மாற்றுத்திறனாளிக்கென பிரெயில் எழுத்து முறையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட வரைபடம் கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Last Updated : Nov 6, 2019, 7:44 PM IST