மனைவியின் சிரமத்தை போக்க விஞ்ஞானியான விவசாயி! - மனைவியின் சிரமத்தை போக்க விஞ்ஞானியான விவசாயி
🎬 Watch Now: Feature Video

குழந்தைகளை தொட்டிலில் போட்டு ஆட்டுவதற்கு மனைவிக்கு சிரமம் ஏற்பட்டதால், மின்சார தொட்டிலை கண்டுபிடித்துள்ளார் புதுக்கோட்டை விவசாயி. அது குறித்தான ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.