நாட்டுப்புற கலைக்கு அனுமதி கோரி மேளதாள இசையுடன் சென்று மனு - நாட்டுப்புற கலைஞர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு
🎬 Watch Now: Feature Video

'நாட்டுப்புற கலைக்கு அனுமதி கொடுங்க, இல்ல மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குங்க' என மேளதாள இசையுடன் நூதன முறையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.