கரூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு! - Paramilitary flag parade
🎬 Watch Now: Feature Video
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், வன்முறையில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் விதமாகவும் கரூர் மாவட்ட காவல் துறையினர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள துணை ராணுவப் பிரிவினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தலைமையில் கொடி அணி வகுப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.