அத்திவரதர் வைபவம்: மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்த அர்ச்சகர் - அத்தி வரதர் வைபம் மாவட்ட நிர்வாகத்துக்கு அர்ச்சகர் நன்றி
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: அத்திவரதரின் 48 நாள் வைபவத்தைச் சிறப்பாக நடத்தித்தந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர், அரசு ஊழியர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக அர்ச்சகர் நன்றி தெரிவித்தார். அத்திவரதரின் சிலை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 2059ஆம் ஆண்டே பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.