பாமக வேட்பாளருக்கு 30 அடி உயரமுள்ள மாலை அணிவிப்பு! - பாமக வேட்பாளர் மகேஷ்குமார்
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மகேஷ்குமாருக்கு கிரேன் மூலம் 30 அடி உயரமுள்ள ரோஜாப்பூ மாலையை அதிமுக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் பாலாஜி அணிவித்து அசத்தியுள்ளார்.