'பரணி மூலம் தூது, சட்டப்பேரவைக்குள் உலா, கருக்கலைப்பு, கொலை மிரட்டல்' - நடிகை சாந்தினி பரபரப்பு புகார்! - Former Ramanathapuram MLA Manikandan
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11930791-thumbnail-3x2-aa.jpg)
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பரபரப்பான குற்றச்சாட்டுக்களைக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆசை வார்த்தைகள் கூறி, அவர் என்னை ஏமாற்றி விட்டார். மூன்று முறை நான் கருவுற்றேன். மூன்று முறையும் என்னை மூளைச்சலவை செய்து கருக்கலைப்பு செய்ய வைத்தார். எனக்கே தெரியாமல், என்னை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து வைத்து, அவரின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கிறார். அவருடைய ஆபாசப் புகைப்படங்களும் என்னிடம் உள்ளன" என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.