எட்டு வழிச்சாலை திட்டம் ஏற்படுத்தப்போகும் பாதகங்கள் என்ன? - 8 way road
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10908620-thumbnail-3x2-road.jpg)
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். முக்கியமாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதன் தாக்கம் அதிகளவு இருக்கும் என எச்சரிக்கிறார்கள் அவர்கள்.
Last Updated : Mar 9, 2021, 4:17 PM IST