மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பிரஜ்னேஷ்! - பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 5, 2020, 2:58 PM IST

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஜெர்மனியின் யானிக்கை 7-6 (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.