ஆடவர் பனிச்சறுக்கு உலகக்கோப்பை : சாம்பியன் பட்டம் வென்றார் மத்தியாஸ் மேயர்! - வின்சென்ட் க்ரீச்மெய்ரை
🎬 Watch Now: Feature Video
இத்தாலி நாட்டின் ஸ்டெல்வியோவில் நடைபெற்று வந்த கிளாசிக் ஆண்கள் உலகக்கோப்பை பனிச்சறுக்கு போட்டியில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் மத்தியாஸ் மேயர் சகநாட்டவரான வின்சென்ட் க்ரீச்மெய்ரை நொடிப்பொழுதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பை சீசனில் தனது முதல் வெற்றியையும் அவர் பதிவு செய்துள்ளார்.