சீரி ஏ: ஸ்பீசியாவை வீழ்த்தி ஜுவென்டஸ் அபார வெற்றி! - ஸ்பீசியா அணி
🎬 Watch Now: Feature Video
சீரி ஏ கால்பந்துத் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பீசியா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஜுவென்டஸ் அணியின் மொராடா (62), ஃபெட்ரிகோ (71), கிறிஸ்டியானோ ரொனால்டோ (89) ஆகியோர் கோலடித்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.