பயிற்சியில் ”பேக் ஹீல்” செய்து அசத்திய நெய்மர்-காணொலி - பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்
🎬 Watch Now: Feature Video
பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர், பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்(PSG training) பயிற்சியில் பேக் ஹீல் யுக்தியை (Back heel trick) பயன்படுத்தி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.