சமையலறையை கூடைப்பந்தாட்டக் களமாக மாற்றிய கால்பந்து வீரர்! - லாக்கர்ஸ் அணி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6947793-thumbnail-3x2-foot.jpg)
ஃபிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) சமையலறையில் கூடைப்பந்து விளையாடி, தனக்கு மிகவும் பிடித்த கூடைப்பந்து வீரரான லாக்கர்ஸ் அணியின் கிங் லெப்ரான் ஜேம்ஸின் (King Lebron James) சைகைகளை வெளிப்படுத்திய காணொலி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.