பன்டேஸ்லிகா: ஷால்கே அணியை வீழ்த்தி டார்ட்மண்ட் அபார வெற்றி! - பன்டேஸ்லிகா கால்பந்து தொடர்
🎬 Watch Now: Feature Video
கரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டிருந்த பன்டேஸ்லிகா கால்பந்து தொடர், நேற்று பார்வையாளர்களின்றி மீண்டும் தொடங்கியது. நேற்று நடைபெற்ற இத்தொடரின் லீக் ஆட்டத்தில் டார்ட்மண்ட்(Dortmund) அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஷால்கே(Schalke) அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பார்வையாளர்களின்றி நடத்தப்பட்ட இத்தொடரின் நேற்றைய ஆட்டத்தை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தொலைக்காட்சி நேரலையில் கண்டுகளித்தனர்.