Watch | ஆஸ்திரேலியன் ஓபன்: மூன்றாம் சுற்றில் தீம், ஷபோலோவ்! - டேனிஸ் ஷபோலோவ்
🎬 Watch Now: Feature Video
ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டோமினிக் தீம் 6-4, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டொமினிக் கோய்ஃபெரையும், அதேபோல் மற்றொரு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் கனடாவின் டேனிஸ் ஷபோலோவ் 61-, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பெர்னார்ட் டொமிக்கை வீழ்த்தியும் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.