ஆஸ்திரேலியன் ஓபன்: கோவினிக்கை வீழ்த்தி ஆஷ்லே வெற்றி! - டங்கா கோவினிக்
🎬 Watch Now: Feature Video
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மாண்டினீக்ரோ டங்கா கோவினிக்கை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.