பதினைந்து வயது வீராங்கனையிடம் தோல்வியடைந்த நவோமி ஒசாகா! - AO 2020

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 24, 2020, 8:04 PM IST

மெல்போர்ன்: 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் பதினைந்து வயது வீராங்கனை கோகோ காஃபிடம் 6-3,6-4 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா தோல்வியடைந்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.