ஆஸ்திரேலியா ஏ-லீக் கால்பந்து: சிட்னி எஃப்.சி அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி - football news
🎬 Watch Now: Feature Video
ஆஸ்திரேலியாவின் ஏ-லீக் கால்பந்து தொடரில் சிட்னி எஃப்.சி - வெல்லிங்டன் பீனிக்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதனால் தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை பதிவு செய்த சிட்னி அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த அணி 25 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.