பதக்கம் வென்று கொடுத்த எல்லைச்சாமி ஸ்ரீஜேஷ்; குதூகலத்தில் குடும்பம் - SREEJESH PILLAI FAMILY
🎬 Watch Now: Feature Video
எர்ணாகுளம்: 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் அரணாக இருந்த கோல்-கீப்பர் ஸ்ரீஜேஷ் பிள்ளையின் குடும்பத்தார் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.