#INDvWI: ஒரே டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை முறியடித்த கோலி அண்ட் கோ! - Rahane century
🎬 Watch Now: Feature Video

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஹானேவின் முதல் சதம்... பும்ராவின் அபாரமான பந்துவீச்சு... வெஸ்ட் இண்டீஸை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா... டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனை சமன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைத்த கோலி அண்ட் கோ பர்ஃபாமென்ஸை காணுங்கள்.
Last Updated : Aug 26, 2019, 7:41 PM IST