டோக்கியோவில் வெள்ளி: மாரியின் வெறியான பயணம் - மாரியப்பனின் விளையாட்டு வாழ்வு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12938037-thumbnail-3x2-mari.jpg)
டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியில் இருந்து புறப்பட்ட மாரியப்பன், ரியோ பாராலிம்பிக்கில் தங்கம், டோக்கியோவில் வெள்ளி இதற்கிடைய காலில் அறுவை சிகிச்சை என அவர் பயணத்தைக் குறித்த காணொலி தொகுப்பு