ஆஸ்திரேலியா ஏ லீக் கால்பந்து: 12 போட்டிகளில் தொடர் வெற்றி - மாஸ் மாட்டும் சிட்னி எஃப்சி - Sydney FC
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5912001-thumbnail-3x2-ds.jpg)
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 13ஆவது ஏ-லீக் கால்பந்து தொடரில் சிட்னி அணியுடன் பிரிஸ்பேன் அணி மோதியது. சிட்னியின் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் 57ஆவது நிமிடத்தில் சிட்னி அணியைச் சேர்ந்த ஆடம் லு ஃபோண்ட்ரே கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க பிரிஸ்பேன் அணி இறுதி வரை முயற்சித்தபோதும், கோல் போட முடியாமல் தோல்வியை தழுவியது. இது சிட்னி அணி தொடந்து வெற்றிபெறும் 12ஆவது போட்டியாகும்.