40 ஆயிரம் ரசிகர்களுக்கு முன் பனிச்சறுக்கில் வென்ற ஹென்ரிக்! - alpine skiing World Cup
🎬 Watch Now: Feature Video
ஆஸ்ட்ரியா பனிச்சறுக்கு உலகக்கோப்பைப் போட்டியில் ஹென்ரிக் கிறிஸ்டோபர்சன் முதலிடம் பிடித்து உலகக் கோப்பையைக் கைப்பற்றினார். இது இவரது உலகக்கோப்பைத் தொடரில் 17ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.