தேர்தல் பணி; காவலர்களின் கடமை சிறப்பு - பிஸ்கட் வழங்கிய எஸ்பி! - தேர்தல் பணிகள்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: பதற்றமான வாக்குச்சாவடிகள் என புங்கத்தூர் பகுதியில் 13, 15 ஆவது வார்டு வாக்குச்சாவடிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்கான மாவட்ட காவல் துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி இந்த வாக்குப்பதிவு அமைதியாக முடிவுற்றது. இதற்கு காரணமாக இருந்த காவலர்களை பாராட்டி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களை வாழ்த்தி பிஸ்கட் வழங்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST