கோடையில் எக்ஸ்ட்ரா ஹீட் ஏற்றும் ஜான்வியின் மாலத்தீவு போட்டோஸ்! - மாலத்தீவில் விடுமுறை
🎬 Watch Now: Feature Video

மாலத்தீவில் விடுமுறையைக் கொண்டாடிவரும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், அங்கு எடுத்து ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். கோடை வெயிலில் வாடி வதங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, ஜான்வியின் ஜில் ஜில் கிளிக்ஸ், சூட்டைத் தணிக்கும்விதமாக அமைந்துள்ளது.