நான் செய்த நல்ல விஷயங்களை வெளியே சொல்லமாட்டேன் - விஷ்ணு விஷால்! - விஷ்ணு விஷாலின் படங்கள்
🎬 Watch Now: Feature Video

சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷ்ணு விஷால் கூறுகையில், ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் எனக்குப் புரியும், காரணம் நானும் ஒரு தயாரிப்பாளனே. இப்போது நான் ஒப்பந்தம் செய்துவரும் படங்களுக்கு ஊதியத்தை வெகுவாகக் குறைத்துள்ளேன். இதுபோன்று நான் செய்யும் நல்ல விஷயங்களை வெளியே கூற மாட்டேன் என்றார்.