கரோனா விழிப்புணர்வு வீடியோவை தல - தளபதி வெளியிட இயக்குநர் பேரரசு வேண்டுகோள் - கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை அஜித் வெளியிட வேண்டும்
🎬 Watch Now: Feature Video
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவக்குமார், பார்த்திபன், சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் சினிமா தொழிலாளர்களுக்கு நன்கொடை வழங்கி உள்ளனர். நடிகர் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்கிய இயக்குநர் பேரரசு ஈடிவி பாரதத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், மன அழுத்தத்தோடு வீட்டிற்குள் அடங்கிக் கிடக்கும் மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு வீடியோவை விஜய், அஜித் வெளியிட்டால், அவர்களது பேச்சு மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறினார்.