சங்கத்தமிழன் படம் எப்படி இருக்கு? - சொல்லாமல் ஓடும் ஆர்.கே.சுரேஷ் - sangatamizhan movie public review
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் விஜய் சந்தர் -விஜய் சேதுபதி கூட்டணயில் உருவாகியுள்ள திரைப்படம் 'சங்கத்தமிழன்'. நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா, சூரி, உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பல்வேறுகட்ட பிரச்னைகளுக்கு பிறகு இப்படம் ரிலீஸாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சங்கத்தமிழன் படத்தை ஆரவாரத்துடன் ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் படம் குறித்த கருத்தை ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளனர்.