முன்களப் பணியாளர்களுக்கு உணவு கொடுத்து உதவிய சல்மான் கான் - salman khan latest updates
🎬 Watch Now: Feature Video
நடிகர் சல்மான் கான் மும்பையில் கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்துள்ளார். சிவசேனா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் அமைப்பினருடன் சேர்ந்த இந்த உதவியை அவர் செய்தார்.