போயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் - happy new year
🎬 Watch Now: Feature Video
ஆங்கில புத்தாண்டு தினமான இன்று, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் குவிந்தனர். அவர்களை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.