thumbnail

By

Published : Sep 4, 2019, 10:19 PM IST

ETV Bharat / Videos

மகாமுனி இயக்குநர் சாந்த குமாரின் சிறப்பு பேட்டி!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மகாமுனி’. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சாந்த குமார். இவரின் முந்தைய படமான ‘மௌனகுரு’, தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இதனால் ‘மகாமுனி’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுத, தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் இயக்குநர் சாந்த குமார், படத்தின் நாயகி மகிமா நம்பியார் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.