லூசிஃபர் படத்தின் டிரெய்லர் வெளியீடு - லூசிபர்
🎬 Watch Now: Feature Video
மோகன்லால் நடிப்பில் நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் லூசிஃபர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அரசியல் நிறைந்த திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மோகன்லாலுடன் மஞ்சுவாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய், சுரேஷ் மேனன், கலாபவன் சாஜன்,உள்ளிட்டேர் நடிக்கின்றனர்.