'பிழை' குறித்து 'காக்கா முட்டை' ரமேஷ் சிறப்பு பேட்டி - காக்கா முட்டை ரமேஷ் பிரத்யேகப் பேட்டி
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான 'பிழை' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'காக்கா முட்டை' ரமேஷ் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியின் தொகுப்பு...