'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இசை வெளியீட்டு விழா - இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு இசை வெளியீட்டு விழா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5129456-355-5129456-1574308666129.jpg)
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், ஆனந்தி, முனீஷ் காந்த் ஆகியோர் நடித்து வெளிவர இருக்கும் படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். வருகிற டிசம்பர் மாதம் 6ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகை ஆனந்தி, நடிகர் தினேஷ், இயக்குநர் அதியன் ஆதிரை, தயாரிப்பாளர் பா. ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.