#KaithiUpdate:'கைதி படத்தில் நான் சின்ன பகுதிதான்' - நடிகர் கார்த்தி பேச்சு! - கைதி படத்தில் கார்த்தி
🎬 Watch Now: Feature Video
#KaithiUpdate:'கைதி படத்தில் நான் சின்ன பகுதி தான். என்னைப்போல் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எனக் குழுவாக தங்களது முழு உழைப்பையும் படத்துக்கு வழங்கியுள்ளனர்' என்று கைதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
Last Updated : Oct 8, 2019, 5:40 PM IST