மூன்று பெண்கள் கதாபாத்திரம்; கார்த்தியின் வேற லெவல் நடிப்பு பரிணாமம் - 'கைதி' குறித்து லோகேஷ் கனகராஜ் - கைதி ரிலீஸ்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4860777-514-4860777-1571938305156.jpg)
சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கைதி', விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி64' படங்கள் குறித்து பேசியுள்ளார்.